சற்றுமுன் பிரபல இயக்குனரின் 20 வயது மகன் சாலை வி பத் தில் தி டீர் ம ரண ம்! அ திர்ச் சியில் பிரபலங்களும் ரசிகர்களும் .. சோ க த்தை தாங்கமு டி யாமல் க தறி அ ழுத குடும்பத்தினர்..

திரையரங்கம்

பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் சூர்யோதயா பெரம் பல்லியின் மகன் சற்றுமுன் சாலை வி ப த்தில் ம ரண ம் அடை ந்துள் ளார். இயக்குனர் ம க னின் பெயர் மயூர் இவருக்கு 20 வயது ஆகிறது. மேலும் இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் ம கன் மயூர் தனது பக்கத்து வீட்டு சி றுமி யுடன் தனது நண்பன் வாங்கிய பைக்கில் வெளியே சென் றுள்ளார்.

அந்த சிறுமியின் வயது 13 என்பது குறிப்பிடதக்கது. அதனை தொடர்ந்து சற்றும் எ திர்பா ராத வி தமாக தேசிய நெடு ஞ்சா லையில் செல்லும் போது லாரி மீது மோ தி இருவரும் வி ப த்து க்கு உ ள்ளா னார்கள்.

அந்த சி றுமி சிறு கா யங்க ளுடன் ம ருத்து வமனையில் அனும திக்கப்பட்டார். மேலும் ம ருத்து வமனை க்கு செல்லும் வழியிலேயே இயக்குனர் சூர்யோதயா பெரம்பல்லியின் ம கன் மயூர் உ யி ரிழ ந்தார். மேலும் மயூரின் ம ரண த்திற்கு கன்னட திரையுலகினர் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சோ கத் தில் த வித்து வரும் குடுப த்தினர்..

Leave a Reply

Your email address will not be published.