மும்பையில் உல் லா சக் கப்பலில் போ தை ப் பார்ட்டி நடைபெற்றதாக கா வ ல்து றை யினருக்கு தகவல் கிடைக்க அங்கு சென்றததில் ஷாருக்கான் மகன் ஆர்யன் சி க் கி யது பெரும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஃபேஷன் டிவி இந்தியா இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் தான் போ தைப் பொருள் பா ர் ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போ தைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் சி க் கியிருப் பது பாலிவுட் வட்டாரத்தில் அ தி ர்வ லைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த வி வ கா ரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானிடம், போ தைப் பொருள் த டு ப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்யன் கான் மீ து வ ழக்கு பதிவு செய்யப்படவில்லை, அவர் கைதும் செய்யப்படவில்லை என போதை பொருள் த டு ப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், போ தைப் பொருள் பயன்படுத்திய வி வகாரத் தில் 8 பேரை பி டி த்து அ தி கா ரிகள் வி சார ணை நடத்திய நிலையில், அவர்களுக்கு போ தைப் பொருள் உட்கொண்டார்களா என க ண் டறிய சோ தனை நடைபெற்றிருக்கிறது. அவர்கள் மீது போ தைப் பொருள் த டு ப்பு சட்டத்தின் கீழ் வ ழ க்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கப்பலின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோ த னை நடத்தினர், சுமார் 7 மணி நேரமாக சோ தனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.மேலும் கப்பல் மீண்டும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு பி டிபட் டவர்கள் நீ தி மன் றத்தில் ஆ ஜ ர்படு ர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.