சாமர்த்தியம் தான்! ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் வாழும் நடிகர்கள்… யார் யார் தெரியுமா.? அடக்கடவுளே! இந்த பிரபல நடிகரும் லிஸ்டில் இருக்கிறாரா…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் கூட நடித்து வரும் நடிகர் நடிகை மேல காதல் வசப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டு கடைசி வரைக்கும் ஒன்றாக வாழ்பவர்களும் ஒரு சில பேர் இருந்தாலும், ஒரு சில பேர் கொஞ்ச வருஷத்தில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். அப்படிப் பிரிந்தாலும் கூட பலபேர் டைவர்சே வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்கள் அவர்களைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

நடிகர் அரவிந்த்சாமி 90s மற்றும் 80s காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தாவர்தான் அரவிந்த்சாமி இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் முதலாவதாக காயத்திரி ராமமூர்த்தி என்பவரை 1994இல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆதிரா சாமி, என்கிற ஒரு பெண்ணும் ருத்ரா சாமி என்கிற ஒரு ஆண் பையனும் இருக்கின்றனர்.

நன்றாக போய்க் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டால் ஏழு வருடம் தனியாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு டைவர்ஸ் அப்லே பண்ணும் போது அங்கு அபர்ணா முகர்ஜி என்கிற ஒரு லாயரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியுடன் டைவர்ஸ் வாங்காததால் தற்போது இவர் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சரவணன் 90s மற்றும் 80s காலகட்டத்தில் நடிகராக நடித்தவர் தான் பிக்பாஸ் சரவணன் இவருக்கு 2 மனைவிகள் உள்ளது போன பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரியும், நடிகர் சரவணன் ராஜா முதல் மனைவி சூர்யா ஸ்ரீ தெலுங்கு பெண்ணான இவர் இவருடன் அடையார்ரில் படித்துக்கொண்டிருக்கும் போதே காதல் ஏற்பட்டு  திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு குழந்தை இல்லாத காரணத்தால் இன்னொரு திருமணம் செய்து கொண்டார் சரவணன் அதுவும் முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவரச நாயகன் கார்த்திக் இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் தற்போது அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். 1988-ல் ராகினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு முதல் மனைவி ராகினியை தங்கையான ரதி முத்துராமன் 1992ல் திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் கார்த்திக் தனது முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாததாலோ இரண்டாவதாக அவரது தங்கையை திருமணம் செய்து கொண்டார் ஏன் என்றே தெரியவில்லை. நடிகர் கார்த்திக் தற்போது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் தான் வாழ்ந்துவருகிறார்.

நடிகர் விஜயகுமார் இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, முதலாவதாக முத்துக்கண்ணு என்பவரையும் இரண்டாவதாக நடிகை மஞ்சுளா அவையும் திருமணம் செய்துகொண்டார். நடிகர் விஜயகுமாருக்கு 5 பசங்கள் அதில் அருண் விஜய் மற்றும் வனிதா விஜயகுமார்,போன்றவர்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள். விஜயகுமாரின் இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் தற்போது இரண்டு பேருமே இறந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.