ஹிந்தி சினிமா பிரபலங்களை பொறுத்தவரை ஹிந்தி சினிமா தான் இந்தியாவின் முக்கியமாக சினிமா துறை என்றும் மற்ற தென்னிந்திய சினிமா துறைஎல்லாம் மட்டமான துறைகள் என்றுமே நினைத்து கொண்டு இருப்பவர்கள். அதனாலேயே அந்த துறையில் இருந்து பெரிய அளவில் தமிழ் சினிமாவுக்கு எந்த பெரிய நடிகர்களும் நடிக்க வர மாட்டார்கள்.
ஆனால் அதனையும் தண்டி சிறு சிறு நடிகர்கள் வந்து நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய ஒரு பிரபலதிணை பெற்று செல்கின்றனர். அப்படி நடிகர் விஜயின் சினிமா பயணத்தின் முக்கியமான ஒரு படமாக இருந்தது க.த்.தி. படம். இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் நீல் நிதின். யார் என்றே தெரியாத ஒரு நடிகராக இருந்தாலும் இவருக்கு என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்ப்பு உண்டு
அப்படி தமிழ் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்த ஒரு ஹிந்தி நடிகர்களில் து.ப்.பா.க்.கி வில்லன் அடுத்து இந்த நடிகர் முக்கியமான ஒருவராக இருப்பார்.இப்போது அவரின் நான்காவது திருமண நாளினை அவர்கொண்டாடிஇருக்கும் நிலையில் அவரின் ரசிகர்கள் எல்லாம் அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகர் நீல் தான் ஹிந்தி சினிமாவில் நடித்து வந்த நேரத்தில் அவருடன் தொழில்நுட்ப கலைஞராக சேர்ந்து பணியாற்றிய பெண்மணி ருக்குமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பதும், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் தன் மகளுடன் அவர் செய்யும் சேட்டைகளையும் பதிவு செய்து வருவார் நீல்நிதின். இந்த போட்டோக்களை கூட இந்த நாளில் பலரும் பகிர்ந்து வருகின்றனர் . இதோ அந்த க்யூட் புகைப்படங்கள்.