புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாப்பா யாருன்னு உங்களுக்கு தெரியுதா? அடடே இந்த பிரபல தமிழ் நடிகையாமே.. இதோ வை ரல் புகைப்படம் ..!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வரும் வரும் ஆண்ட்ரியாவின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளது.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் ஆண்ட்ரியா.
இவர் மிகச்சிறந்த பாடகியும் கூட, சமீபத்தில் கூட மன அழுத்தத்தில் இருந்த மீண்டு புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், ஆண்ட்ரியா வெளியிட்ட அவரது குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் ’நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது’ என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பதிவு செய்து இருக்கிறார்.