கண்ணான கண்ணே யுவாவின் மனைவி யாரென்று தெரியுமா? இளம் நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு.. வெளியான புகைப்படத்தினை பார்த்து கண்வைக்கும் ரசிகர்கள்.. இதோ ..!!!

திரையரங்கம்

சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் யுவாவின் உண்மையான மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்பா பாசத்திற்காக எங்கும் மகள், லவ்,ரொமான்ஸ், குடும்ப பிரச்சனைகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த தொடர்.

யுவா ரோலில் நடித்து வரும் ராகுல் ரவிக்கு அதிகம் பெண்கள் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

கேரளாவை சேர்ந்த நடிகரான அவர் மலையாள சின்னத்திரையில் நடித்து அதன் பிறகு தமிழுக்கு வந்து இங்கும் அதிகம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

ராகுல் ரவியின் மனைவி லக்ஷ்மி நாயர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் தான்.

கணவர் உடன் எடுத்த போட்டோக்களை தொடர்ந்து அவர் வெளியிட்டு வருகிறார்.கியூட் ஜோடி என ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.