கொ ழுப்புக்கட்டி போன்று உங்கள் உடலில் இருந்தால், இந்த மூ லிகையால் பனி போல உருகும்..!!

ஆரோக்கியம்

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அதிக காரம் மற்றும் சு காதாரமற்ற உணவு வகைகளால் உடலில் ந ச்சுத்த ன்மை சேர்ந்து அவை செ ரிக்கப்பட இயலாத காரணத்தால், உடலில் நச்சு நீராக மாறுகிறது. இவையே, இரத்த ஓட்டத்தைத் தடை செய்து உடலில் ஆங்காங்கே க ட்டிகள் மற்றும் வீ க்கத்தை உண்டு செய்கின்றன.

இப்படி காணப்படும் கட்டிகள் மற்றும் வீ க்கங்களில் பொதுவாக வலி இருக்காது, ஆனால் சிலருக்கு அந்தக் கட்டிகளின் தன்மைகளால் சற்று மன வே தனை ஏற்படும்.சாதாரண வகைக் கட்டிகளில் கொ ழுப்புக் கட்டி,நார்க் கட்டி மற்றும் நீர்க் கட்டி எனப் பல வகைகள் இருக்கிறது.

கட்டிகள் மற்றும் வீ க்கம் தோன்றக் காரணங்கள்:
சு காதாரம ற்ற செயற்கை வாசனை அதிக அளவில் சேர்க்கப் பட்ட அதிக காரத் தன்மை கொண்ட கொ ழுப்பு வகை உணவுகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் சிலருக்கு கட்டிகள் ஏற்படலாம். அதிக எண்ணெய்ப் பிசுக்குகள் காரணமாக அ ழுக்குகள் சேர்ந்தாலும், சிலருக்கு க ட்டிகள் வரலாம்.

சிலருக்கு அதிக உடல் சூ ட்டினாலும், சூட்டுக் கட்டிகள் வரலாம். சிலருக்கு நீ ரிழிவு பா திப்பின் காரணமாக, ஏற்படலாம். மேலும் சிலருக்கு, அதிக அளவிலான மதுப் பழக்கத்தின் மூலம் உடலில் ஏற்பட்ட ந ச்சுத் த ன்மை அ திகரிப்பின் கா ரணமாக ஏ ற்படலாம். அதிக உடல் எடையின் காரணமாகவும் சிலருக்கு க ட்டிகள் ஏற் படலாம்,

மேலும், பல்வேறு வகை கட்டிகள் மற்றும் வீ க்கங்கள் நடுத்தர வயது ஆ ண்களையே, அதிகம் பா திக்கின்றன.சரி வாருங்கள் உடலில் தோன்றும் எந்த கட்டியாக இருந்தாலும் 5 நாளில் க ரைந்துவிடும்! எப்படி என்பது பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published.