துர்நா ற்ற ம் எ டுத்த உருளைகிழங்கு..!!பானிபூரி வி ரும்பி சா ப்பிடுபவர்களே உ ஷார்..!!

செய்திகள்

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் பு ழு இ ருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் க ட்டிவை த்து த ர்ம அ டி கொ டுத்து பெ ரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி பூரியை விற்று சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அவரிடம் பா னிபூரி வாங்கி சாப்பிட்டனர்.

இதில் ஒரு இளைஞர் ப சியின் கா ரணமாக வட மாநிலத்தவர் பானி பூரியை தருவதற்கு மு ன்பாக உருளைக்கி ழங்கை எடுத்து பானிபூ ரியில் வைத்து சாப்பிட தொடங்கினார். அப்போது உ ருளைக்கி ழங்கில் ஏதோ து ர்நாற்ற ம் வீ சியு ள்ளது.

பிறகு அந்த இளைஞர் அதனை சோ தனை செ ய்து பா ர்த்தபோது அந்த உருளைக்கிழங்கில் பு ழு இ ருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த உ ருளைக்கிழங்கை வேக வை த்து பல நாட்கள் ஆனதும், கெ ட்டுப்போ காமல் இரு ப்ப தற்காக உருளைக்கிழங்கை  சூடு செய்து விற் பனை செ ய்ததும் தெ ரியவந்தது.

இதனால் ஆ த்திர ம டைந்த அப்ப குதி ம க்கள் பா னிபூரி விற் பனை செய்த வ டமா நில த்தவரை க ட் டி வைத்து அ டித் து உ தைத் தன ர்.

பின்னர் அவரை அழைத்துக்கொண்டு பானி பூரி தயார் செய்யும் வீட்டிற்கு சென்று வட மாநிலத்தவரின் மு தலா ளி மற்றும் இருவரை பிடித்து அ ம்பத் தூர் தொ ழிற்பே ட்டை காவ ல் நி லையத்தில் ஒப்ப டைத்தனர். இந்த ச ம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப் பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.