சற்றுமுன் வி பத்தில் சி க்கிய நடிகர் அருண்விஜய்!! அவருக்கு என்ன ஆச்சு!! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய் கா யமடைந்த ச ம்பவம் இணையத்தில் வை ரலாகி வருகிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

மேலும் இந்நிலையில் இந்த படத்தின் ச ண்டை காட்சி ஒன்றில் அருண்விஜய் நடித்துக் கொண்டிருந்த போது அவரது கையில் கா ய ம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த 5 நாட்களுக்கு எடை அதிகம் உள்ள பொருட்களை தூக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், தனது ச ண்டை காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டு அருண் விஜய் தற்போது ஓய்வெடுத்து வருகிறாராம். இந்த படத்தில் யாருனு விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்து வருகின்றனர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.