ஒரு ஆறு மாத குழந்தை தண்ணீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனைப் படைத்துள்ளது ஆ ச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக 6 மாத குழந்தை என்றால் நாம் எப்பொழுதும் தூக்கி வைத்து மிகவும் ஆர்வத்துடனும், கவனமுடனும் பார்த்து வருவோம்.
அவ்வாறு பார்க்கப்படும் குழந்தை ஒன்று தண்ணீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. குறித்த காணொளியில் மிகவும் பாதுகாப்புடன் தண்ணீர் சறுக்கில் பயணம் செய்யும் குழந்தையில் அழகை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
6-month-old baby breaks world record for youngest person to water ski
?: richcaseyhumpherys pic.twitter.com/DYnu2RI9Qc
— The Sun (@TheSun) September 10, 2021