அடடே.. நம்ம அழகு சீரியல் நடிகைக்கு யா ருக்கும் தெ ரியாமல் நட ந்த ர கசிய க ல்யாணம்!! தற்போது க ணவனுடன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே ஆர்வமுடையவர்கள் பலர். தொடர்களில் வரும் கதாபாத்திரங்களை ரசிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். அதனால் தொடர்களில் வரும் நடிகை நடிகைகளுக்கு ஏதேனும் வி சேஷம் நடந்தால் அது தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

மேலும் இந்நிலையில் சன் டிவி, விஜய் டிவி தொலைக்காட்சியில் தொடரில் நடித்து வரும் சஹானா ஷெட்டி அவர்களுடைய திருமணம் ரசிகர்களுக்கு தெ ரியாமலேயே ர கசியமாக நடந்து விட்டது. “அ ரூபம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சஹானா.

அதைத் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ” பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின் பல தொடர்களில் தனது பயணத்தை தொடர்ந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான “அழகு” என்ற தொடரில் ரேவதியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோவிட் காரணமாக அழகு சீரி யல் நி றுத்தப்பட்ட நிலையில்,” கண்ணான கண்ணே” என்ற தொடரில் “அபர்ணா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சஹானாவுக்கு திருமணமாகி விட்டது என்று செய்தியும் வந்துள்ளது.

இதைப் பற்றி வி சாரிக்க போன் செய்தால் நாட் ரீச் சபிள், அவரின் அம்மாவிடம் பேசிய சிலர் “சஹானாவிற்கும் டாக்டர் அபிஷேக்”கும் திருமணம் நடந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆடி மாதம் பிறப்பதற்கு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடிந்ததாக செய்திகள் கிடைத்தன.

மேலும் இருவருக்கும் அரேஞ்ச் மேரேஜ் தான். திருமணம் எளிமையான முறையில் நடந்ததால் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவனுடன் ஹ னிமூ ன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆ ச்சரியப்படுத்தினார் சஹானா.

Leave a Reply

Your email address will not be published.