அட சார்பட்ட பரம்பரை வேம்புலி ரொம்ப லக்கி தான் போல ..!! இ ளசுகளை ப தற வைத்த வேம்புலி மனைவி யார் என்று தெரியுமா?? அட இவங்க தானா!! இதோ ..!!

திரையரங்கம்

கேரளாவை சேர்ந்த, SS Music VJ – வும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள், சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், இவர் சார்பட்டா ப ரம்பரை படத்தின் வேம்புலியாக நடித்து வில்லனாக மி ரட்டியுள்ளார்.

கணவன் மனைவி ஆன இவர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பது ஃபோட்டோ போடுவார்கள். அந்த வகையில் தற்போது முந்தானையை விலக்கி, அழகுகளை காட்டி Glamour புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வேம்புலி ரொம்ப லக்கி..” என்று வயிற்று எரிச்சல் படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.