நடிகர் ஆரி விநாயகர் சதுர்த்தி அன்று குடும்பத்துடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவரின் அழகிய குழந்தைகள் முன்பை விட வளர்ந்து விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதேவேளை, மனைவி மற்றும் ஆரியின் குடும்பத்திற்கு ரசிகர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரி வெளியில் வந்த பின்னர் பல படங்களில் நடித்து விட்டார். திபாவளிக்கு அவரின் பகவான் திரைப்படம் விருந்து கொடுக்க காத்திருக்கின்றது.
View this post on Instagram