நடிகை ஊர்வசியின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. என்ன ஒரு அழகுன்னு நீங்களே பாருங்க.. புகைப்படத்தினை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

திரையரங்கம்

தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் நடித்துக் கலக்குபவர் நடிகை ஊர்வசி.கடந்த 2000வது ஆண்டில் மனோஜ் கே ஜெயன் என்ற வி ல்லன் நடிகரை காதலித்துக் கைப்பிடித்தார் ஊர்வசி.கருத்து வேறுபாட்டால் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினர் பிரிந்தனர்.

தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார்.

அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை தாய் ஆனார். ஊர்வசியில் மூத்த மகளோ இப்போது நெடு, நெடுவென வளர்ந்து அவரே ஹீரோயின் போல் ஆகிவிட்டார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா? மிகவும் அழகாக இருக்கிறாரே எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.