பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட் தொடர். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் இந்த தொடர் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது கதையில் புதிய வீடு வாங்கலாம் என யோசித்தவர்கள் முல்லைக்கு குழந்தை பிறக்க முக்கியமான செலவு செய்ய வேண்டும் என்பதால் வீட்டு விஷயத்தை தள்ளி வைக்கின்றனர்.
பின் ஜீவா தனது அண்ணனுக்கு தன்னை பற்றி கவலையில்லை எல்லோரும் என்னை மறந்து விட்டார்கள் என்ற எண்ணம். இதனால் அவர் ஒருபக்கம் மன கஷ்டத்தில் இருக்கிறார், மீனா இன்னொரு பக்கம் வீடு கட்டும் விஷயத்தை விட்டுவிட்டார்களே என புலம்புகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்இதற்கு இடையில் சீரியலில் முல்லையாக நடிக்கும் காவ்யாவின் பிறந்தநாள் வந்துள்ளது. சீரியல் குழுவினர் அனைவரும் அவருக்கு படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
View this post on Instagram