எப்படி வேணாலும் நடிக்க எனக்கு ஓகே தான்… ஆனா வாய்ப்பு கொடுக்க நீங்க ரெடிய? டார்ச்சல் செய்யும் சந்தானம் பட நடிகை…!!

திரையரங்கம்

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எந்த கதாபாத்திரமும் ஓகே அதுவும் இல்லை என்றால் எதை வேண்டுமானாலும் காட்ட ரெடி என ஓகே சொல்லும் அளவிற்கு தள்ளப்படுவார்கள். அப்படியொரு வாய்ப்பினை கையில் எடுத்துள்ளார்.

மேலும் தமிழில் சந்தானத்துடன் “ஏ 1” மற்றும் “பி ஸ்கோத்து” உள்ளிட்ட படங்களில் மட்டுமே ஜோடி சேர்ந்துள்ளார். பெரிய அளவில் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பட வாய்ப்பிற்காக அனைத்து நடிகைகளும் கையில் எடுக்கும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை எடுத்துள்ளார்.

தாரா அடிப்படையில் ஒரு மாடல் என்பதால் இவரின் போட்டோ ஷூட் வேற லெவலில் இருக்கும். சமீபத்தில் பி கி னி உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் செம்ம வைரலானது. “ஏ 1” படத்தில் ஐ ய ர் வீட்டு பெண்ணாக அடக்கமாக வந்த நடிகையா இப்படி அரைகுறை ஆடையுடன் வலம் வருகிறார் என ரசிகர்கள் வாயடைத்து பார்த்தார்கள். மாடல் அழகினா சும்மாவா என்னும் அளவிற்கு இவரது புகைப்படங்கள் தரமாக இருக்கிறது.

தற்போது புதிய பட வாய்ப்பிற்காக பிகினியில் போட்டோ எடுத்து பதிவிட்டு வரும் தாரா க வர்ச்சி காட்ட நான் ரெடி வாய்ப்பு கொடுக்க நீங்க ரெடியா என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது விடுவது போலவே உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.