திரையுலகில் வைகைப் புயல் ஒரு லிஜெண்ட். அதனால் தான் அவரோடு நடிப்பவர்கள் கூட பேசப்படும் நபர்களாக மாறி விடுகிறார்கல். அப்படித் தான் வைகைப் புயலின் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவரது மனைவியாக நடித்த ஷோபனாவும் பேமஸானார். ஷோபனா மெல்ல மெல்ல சினிமாத் துறையில் வளர்ந்து வந்த போதே, கடந்த 2011, ஜனவரி 10ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலு இவரை மி ரட்டிக் கொண்டே சும்மா பேசிக்கிட்டு இருக்கேன் மாமா எனச் சொல்லும் காமெடி ரொம்ப பிரபலம். இதே போல் இதற்கு முன்பு நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சேர்ந்து மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடரிலும் சன் டிவியில் நடித்திருந்தார். 32 வயது வரை திருமணம் செய்து கொள்ளாத ஷோபனா, தனது அம்மா வைரம் ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த 2011ல் ஒரு நாள் தன் வீட்டிலேயே தூ க் கு மா ட்டிக் கொண்டார். இது குறித்து ஒரு முறை அவரது தாயார் கூறினார். அதில் அவர், ‘’ஷோபனா, சில்லுன்னு ஒரு காதல், சுறான்னு 100 படங்களுக்கு மேல நடிச்சுருக்கா. ஷோபனா ஒருத்தரனை காதலிச்சா. ஆனா அவ கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி ஏ மாத்திட்டான்.
அது அவ மனசுல பெரும் துயரமா பதிஞ்சுருச்சு. நானும் வேற பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா ஷோபனா கல்யாணமே வே ண்டாம்ன்னு சொல்லிட்டா. சிக்கன் குனியா காய்ச்சல் வேற வந்து க ஷ்டப்பட்டா. எல்லாம் சேர்த்து ம ன அழுத்தம் அவளை தற்கொலைக்கு தள்ளிடுச்சு என்கிறார்.