திரையுலகை பொறுத்தவரை சில போல்டான கதாபாத்திரங்களை அசால்ட்டாக நடிக்க கூடிய நடிகைகள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி, இவரது படங்களின் டிராக் எடுத்துப் பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு படத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.
மேலும் கொஞ்சம் குண்டாக கொலு கொலுவென இருந்த அஞ்சலியும் உடல் எடையை சுத்தமாக க றைத்து ஆளே மாறி விட்டார். அவரது உடல் எடை குறைத்த புகைப்படம் பார்த்து அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.
மேலும் இந்த நிலையில் மிகவும் மெலிந்த உடலமைப்பில் நடிகை அஞ்சலி ஒரு போட்டோ ஷுட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம அஞ்சலியா இது என ஆ ச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.