சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

விஜய் டிவியில் ஜூனியர் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா மற்றும் எஸ்.பி. சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் வந்திருந்தார்.

மேலும் பின்னணி பாடகர் பென்னி தயாள், இதற்கு முன் சூப்பர் சிங்கர் 5,6,7,8 உள்ளிட்ட சீசன்களில் நடுவராக பணி புரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

மேலும் பாடகர் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.