என்னது… பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த்க்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா? நடிகைகளை மிஞ்சும் பேரழகு… புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

அந்தக்கால தமிழ் திரையுலகில் பிரபு நடித்த டூயட் கமல் நடித்த சாதிலீலாவாதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் கன்னட போன்ற மொழிகளில் நடித்து வந்துள்ளார் . இவர் இப்படி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு கன்னட சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

மேலும் சுந்தர ஸ்வப்னகலு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் திரைத்துறைக்கு வந்த இவர் அங்கு பல படங்களில் நடித்து முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தார்.

மேலும் தொடர்ந்தது தமிழ் பல மொழியிலும் கலக்கி வந்த இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது நடிகர் ரமேஷ் அரவிந்தனின் மகள் அர்ச்சனாவை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.