அஜித் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை!! யாருன்னு நீங்களே பாருங்க…!!

திரையரங்கம்

திரையுலகில் சமீப காலமாக இணையத்தில் பல பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித். மேலும் 1990 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான என் வீடு என் கணவர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

மேலும் இவர் காதல் கோட்டை, அவள் வருவாளா மற்றும் காதல் மன்னன் போன்ற படத்தில் நடித்து காதல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பதாக இருந்த அதன் பின் கால்சீட் இல்லாத காரணத்தினால் வெளியேறிய திரைப்படம் தான் நேருக்கு நேர்.

இந்த படத்தில் அஜித் தனது அக்காவின் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடித்தவர் தான் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த நடிகை நான்சி ஜெனிபர். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.