இந்தக்கால திரையுலகில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் தமிழ் நடிகைகளை விட அதிகமாக பிற மொழி நடிகைகளே நடித்து வருகிறார்கள். ஆனால் தற்போது தமிழ் நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகளுக்கே அதிகப் படியான வாய்ப்பை கொடுத்து வருகிறார்கள் தமிழ் திரைப்பட துறையினர்.
ஆனால் இயக்குனர்கள் புதியதாக அறிமுகமாகும் நடிகைகளை வைத்தே அதிகப் படியான படங்களை எடுத்து வருகிறார்கள். இப்படிபட்ட இயக்குனர் இளசுகளின் மனதை கிள்ளும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அட்டக்கத்தி இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் நடித்த இரண்டு தங்கைகள் இந்த திரைப்படம் வெளியான காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பேராதரவை பெற்றார்கள். ஆனால் இந்த படத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்று பார்த்த மக்களுக்கு ஒரு திருப்பு முனையாக இந்த நடிகைகள் உண்மையிலேயே சகோதரிகள் தான். தற்போது இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.