தமிழ் சினிமாவில் வம்பு நடிகரின் படத்தில் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நாயகி அதன் பிறகு கவர்ச்சியில் கந்தல் பண்ணினார். தெலுங்கு தான் இவரின் டார்கெட். அதற்கு ஏற்றார் போல கவர்ச்சியில் ஆ ட்டம் ஆடிய நாயகியை அப்படியே அழைத்து சென்றது தெலுங்கு சினிமா.
அதுமட்டுமின்றி முதலில் ஒரு சில படங்கள் கவர்ச்சியில் நடித்த அந்த நடிகை ஓரளவு மார்க்கெட் கிடைத்த பிறகு சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அப்பவே ஹீரோயின் படங்களில் நடித்து அசத்தினார். இப்படி இருக்கும் போது பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மீது காதலில் இருந்துள்ளார். பின் டேட்டிங் எல்லாம் முடிந்த பிறகு வழக்கம் போல் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
மேலும் அந்த இசையமைப்பாளரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட இந்த நடிகை ஆசை நிராசையாக மாறியது. 30 வயதை தாண்டியதால் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் தற்போது தனது பணியைத் தொடங்கி விட்டார்.
இந்த நேரத்தில் பிரபல இயக்குனர் ஒருவருடன் அவருக்கு நெருங்கிய ஆசை ஏற்பட்டுள்ளது. காஞ்ச மாடு கம்புலே புகுந்த மாதிரி அந்த இயக்குனர் நடிகையின் மீது புகுந்து விளையாட உருவானது வாரிசு. அதற்கு முன், என் வாழ்க்கையில் திருமணமே இல்லை என பேட்டி கொடுத்திருந்தார் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல அந்த நடிகையை பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் பின் கண்டு கொள்ளவில்லையாம்..
இந்த நேரத்தில் குழந்தையை யார் தலையில் கட்டுவது என தெரியாமல் மீண்டும் அதே இசையமைப்பாளரின் காதலை புதிதாக ஆரம்பித்தாராம். சூதானமாக இருக்கும் அந்த இசையமைப்பாளர் இந்த கதையை வேண்டாம் என மீண்டும் விரட்டி விட்டாராம்.