காதல் அழிவதில்லை படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த சார்மியா இவாங்க… நம்பவே முடியல… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க…!!

திரையரங்கம்

இன்றையகால தமிழ் சினிமாவில் தற்போது  மீண்டும் களமிறங்கி அடுத்தடுத்து வெற்றி படங்களை எல்லாம் கொடுக்க ஆரம்பித்து இருக்கும் ஒரு நடிகராக இருந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் சிம்பு.

இவர் டி.ராஜேந்தரின் மகனான சிம்பு எப்போதுமே சர்ச்சைக்குப் பெயர் போனவர். நயன்தாராவோடு காதல் விவகாரத்தில் தொடங்கி இப்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனோடு அடிக்கடி பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார் சிலம்பரசன். நீண்ட காலத்துக்குப் பின் மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு.

மேலும் அதே நேரம் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதே அளவுக்கு இருக்கிறது. சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தை யாரும் மறக்கமுடியாது. அவரது ஆரம்ப காலத்தில் நல்ல ஹிட் படமாக அது அமைந்தது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சார்மி கவுர். தமிழ் மட்டுமல்லாமல்  தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் வட இந்தியப் படங்களில் இருந்து தான் தமிழுக்கு வந்தார் சார்மி. தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இப்போது மிகவும் குண்டாகி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி உள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் காதல் அழிவதில்லை சார்மியா இது எனக் கமெண்ட் செய்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.