தற்போது சொந்தமாக பரிதாபங்கள் என்ற ஒரு சேனல் நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகர் இருவரும் crowd funding மூலமாக ஒரு படத்தையும் எடுத்து வருகின்றனர். அந்த படம் கடந்த சில வருடங்களாக கொரோனா பிரச்சனை காரணமாக முடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டு இருக்கிறது..
சுதாகருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தற்போது அவரது திருமணம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபடங்களை நீங்களே பாருங்க..