இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..? இவருடன் நடிப்பதற்கு தற்போது இளம் நடிகர்கள் போ ட்டி போடுகின்றனர்..!! யாரென்று தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் சினிமா துறைக்கு வந்த புதிதில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விட்டு பின்னர் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி ஒரே படத்தில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் தனது அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. பிரபல அரசியல் வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அவர் ஜோடியாக நடிக்க ம றுத்தது தான் நடிகையின் இந்த நிலைமைக்கு காரணம் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் உள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் வாய்ப்பு இ ல்லையென்றாலும், க வர்ச்சி காட்டாமல் மேக்கப் கூட போடாமல் போட்டோ போடுற ஸ்ரீ திவ்யா தங்கமான பொண்ணு சார் என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அந்த வகையில் பி ரபலங்களின் சிறு வயது போட்டோக்கள் ரசிகர்களை எப்போதும் கவரும் வண்ணம் இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

மேலும் தாங்கள் திரையில் பார்த்து ரசித்த பி ரபலங்களின் சிறு வயது புகைப்படங்களை பார்த்தாலே ஒரு பசுமையான நினைவைத் தான் தரும். அதேபோல் இந்த படத்தில் இருக்கும் குழந்தையை சிலர் யார் என்று யூகித்திருப்பிர்கள் அப்படி முடியவில்லை என்றால் நாங்களே கூறுகிறோம்.

இந்த குழந்தை வேறு யாரும் இல்லை. மருது, ஜீவா, காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா தான். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பல தமிழ் வாலிபர்களை சு ண்டி  இ ழுத்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஆரம்ப கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் நடித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஈட்டி படத்தில் நடிகர் அதர்வாவுடம் இணைந்து நடித்த ஸ்ரீ திவ்யா தற்போது ப்ரனேஷ் என்ற இயக்குனர் இயக்கிவரும், அதர்வாவுடம் ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரசிகர்கள் ஸ்ரீ திவ்யாவின் சிறு வயது புகைபடத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அந்த புகைப்படத்தை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.