குஷ்பு கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…? இவர் ஒரு விஜய் பட பிரபலம்…? யாருன்னு பாருங்க...! நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

குஷ்பு கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…? இவர் ஒரு விஜய் பட பிரபலம்…? யாருன்னு பாருங்க…! நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு.  இவர் பல ஆண்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர். இவர் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. யை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், டி வி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன்னுடைய கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் .

குஷ்பு இன்று வரை பல படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் இன்று வரை நீங்காத இடம் பிடித்த படம் என்னவென்று கேட்டால் ரசிகர்கள் உடனே சொல்லுவது சின்னதம்பி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து 1991ம் ஆண்டில் வெளியான வெற்றிப் படமான கிழக்குக் கரை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்தத் திரைப்படத்தில் குஷ்பூ ஒரு குழந்தையை வைத்திருப்பார். அந்த குழந்தை வேறு யாருமில்லை. கில்லி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக வரும் ஜெனிபர் தான் குழந்தை நட்சத்திரமாக அந்தப் படத்தில் நடித்துள்ளார். தற்போது 30 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த புகைப்படத்தினை ஜெனிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தில் இருப்பது இவரா என ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.