80 களில் உச்சத்தில் இருந்த நடிகை சுஜாதா…!!! க டைசியாக என்ன ஆனார் தெரியுமா…? க ண்ணீர் வரவழைக்கும் உண்மையான நிகழ்வுகள்…!!! க ண் ணீர் விட்டு க த றிய ரசிகர்கள்…!

திரையரங்கம்

60 மற்றும் 70 களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளுள் சுஜாதாவும் ஒருவர். 80 களில் பிரபல குணச்சித்திர நடிகையாக இருந்தவர் நடிகை சுஜாதா. சுஜாதா ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகையாவார். இவர் மாறுபட்ட உணர்ச்சிகளை சித்தரிப்பதில் கட்டுப்பாடு மற்றும் நுணுக்கத்திற்கு மிகவும் பிரபலமானவர். அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் கதாநாயகனாக மூத்த இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் சுஜாதாவை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினர்.

அவர் தனது பல படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார். முன்னணி நடிகர்களான என்.டி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அனந்த்நாக், ஸ்ரீநாத், அக்கினேனி நாகேஸ்வர ராவ், கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு மற்றும் கிருஷ்ணா என பல முன்னணி நடிகர்களோடு அவர் நடித்தார்.

சுஜாதா ஒரு மலையாள குடும்பத்தில் டிசம்பர் 10ம் தேதி 1952 அன்று இலங்கையின் காலியில் பிறந்தார், அங்கு அவர் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். அவர் பள்ளி நாடகங்களில் பங்கேற்றார். பின்னர் அவருடைய 15 வயதில் கேரளா சென்றார்.

மலையாள திரைப்படமான எர்ணா குளம் சந்திப்பில் சுஜாதா நடித்தார். ஈழத்தில் இருந்து வந்த லாஸ்லியாவைக் கொண்டாடும்  காலம் இது. அதே  ஈழத்தில் இருந்து நாயகியாக அறிமுகமாகி  குணச்சித்திர பாத்திரம், அம்மா வேடம் எனத் திரையில் கலக்கிய மிகப் பெரிய ஆளுமையான சுஜாதாவின் க டைசிக் காலம் யாரும் எதிர்பார்க்காத அளவு மிகவும் சோ க மாக இருந்துள்ளது.

அவரது சாதனைகள் எதுவும் பேசப் படாமலே ஓய்ந்திருக்கிறது. அவரைத் தேடியே சினிமா வாய்ப்பும் வந்தது. 1971ல் தபஷ்வினி என்ற மலையாளப்படத்தில் அறிமுகமான சுஜாதா எர்ணாக் குளம் ஜங்சன் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் இமயமான பாலசந்தர் அவரைப் பார்த்தார்.

அவருடைய அவள் ஒரு தொடர்கதை படத்தில் வாய்ப்புக் கொடுக்க, தமிழின் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் சுஜாதா. சீனியர் நடிகர்களான சிவாஜி, முத்து ராமன், சிவகுமார், ரஜினி, கமல், சோபன்பாபு, சிரஞ்சீவி என தென்னிந்திய ஸ்டார்களுக்கு  ஜோடியாக  நடித்தார்.

இப்படி பிஸியான ஹீரோயினாக வலம் வந்த போதே ஜெயகர் என்பவரை காதலித்து மணம் முடிக்க, அதுவே சுஜாதாவுக்கு ஒருவேலியாகி விட்டது. தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை சுஜாதாவை அணுக முடியாமல் வேறு நடிகைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தனர். 90க்கு பின்னர் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனவர் அம்மா  வேடங்களில் அவதரித்தார்.

கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், அஜித் நடித்த வரலாறு என்ற படத்தில் அஜித்க்கு அம்மாவாக தமிழில் நடித்தார். உடல் நலக் குறைவால் 2011ல் சென்னையில் இருதய நோயால் உயிர் இ ழந்தார் சுஜாதா. அதே காலத்தில் தமிழகத்தில் எம்.எல்.ஏ தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்திருந்தது. இந்தக் கலவரத்தில் சுஜாதாவின் திரைப் பயணம் அதிகம் பேசப்படாமலே அ டங்கிப் போனது.

Leave a Reply

Your email address will not be published.