சூப்பர் ஸ்டார் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகர் ரஜினிகாந்த் தான். அன்றிலிருந்து இன்று வரை அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய பிரமாண்டமான படமாக கருதப்படுவது சிவாஜி தி பாஸ் திரைப்படம் தான். 2007ம் ஆண்டில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இப்படமும் மெகா சூப்பர் ஹிட் படமாகும்.
அந்தப் படத்தில் வருகின்ற அனைத்து கதாபாத்திரங்களும் அனைவரும் ரசிக்கும் படி அமைத்தது தான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக சாலமன் பாப்பையாவின் மகள்களாக வரும் அங்கவை சங்கவை என்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. அதே நேரத்தில் இந்த கதாபாத்திரங்கள் வைத்ததால் சில பி ரச்சனைகளும் கூட இப்படக் குழுவிற்கு வந்தது.
ஆனால் அவர்கள் உண்மையில் மிக அழகாக, குறிப்பாக வெள்ளையாக இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று. படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து தற்போது அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்.