பிரபல ஆர்யா பட நடிகைக்கு இரண்டாம் திருமணம்…? 10வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் திருமணமா!! அட மாப்பிளை இவர்தானா!! புகைப்படம் உள்ளே!

திரையரங்கம்

தமிழ் சினிமா துறையில் தற்போது ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்து முதன் முதலில் வெளியான படம் தான் அறிந்தும் அறியாமலும். இந்த படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா அவர்களுக்கு சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் சமிக்ஷா அவர்கள் பஞ்சாபி சினிமாத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமிக்ஷா.

இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழி சினிமா துறை படங்களில் நடித்து அந்த மொழி  சினிமா துறை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார். மேலும் இவர் தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்திற்கு முன்னர் கார்த்திகை, முருகா என்னும் படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித் திரையில் மட்டும் கலக்காமல், சின்னத்திரையிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

நடிகை சமிக்ஷா அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு பத்து வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவருடன் இணைந்து நடித்து பணியாற்றிய நபரை தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்தது.

மேலும் இவருக்கு திருமணம் நடந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Samiksha Shael Oswal (@iamsameksha)

Leave a Reply

Your email address will not be published.