சோடா புட்டி கண்ணாடி போட்டுகொண்டு அப்பாவியாக நிற்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா..?? தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகையின் பள்ளிபருவ புகைப்படம்..!!

திரையரங்கம்

வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அதன்பிறகு இவர் தமிழ்சினிமாவை ஏகப்பட்ட படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 80 களில் உச்ச நடிகையாக இருந்த இவர் தற்போதும் நடிப்பில் மி ரட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகுபலி படத்திற்குப் பின் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு க வர்ச்சி வே டமோ, கடவுள் வேடமோ கண க ச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது க வர்ச்சியில் கா ட்டு கா ட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கி ல்லாடி.

படையப்பா படத்தில் இவர் ரஜினியைப் பார்த்து சொன்ன டயலாக் இன்று இவருக்கே பொருந்துகிறது. 50 வயதிலும் கலக்கி வருகிறார் ராஜமாதா. இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்யா. திருமணத்திற்குப் பின் செலக்டிவாக திரைப்படங்களில் நடித்துவந்த இவர் தொலைகாட்சி தொடர்களிலும் ஆதி க்கம் செலுத்தினார்.

தொலைக்காட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நடிப்பது மட்டுமின்றி தற்போது ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இது பழைய புகைப்படமாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் இதை ட் ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.