திருமணம் ஆன 10 நாட்களிலேயே கணவரை வி வா கர த் து செய்த பிரபல நடிகை!! இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு எதிர்பாக்கல.. யார் தெரியுமா ?

திரையரங்கம்

பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா தன்னுடைய கணவரை வி வாகர த்து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் பிரபலமானவர் ரம்யா. இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதற்காக தன்னுடைய தீ வி ர உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்களையும், மற்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவ்வப் போது வெளியிட்டு வருகிறார்.

இதன் காரணமாகவே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி பார்க்க இ ள மை யாக தோன்றும் ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, சில கருத்து வேறுபாடு காரணமாக வி வாக ர த்து செய்து கொண்டார். இந்த விஷயம் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் வி வ கா ர த்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

இந்த நிலையிலும், தற்போது அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பத்து நாட்களிலேயே இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்து விட்டார்களாம். அதுமட்டுமின்றி இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பி ரிவுக்கு முக்கிய காரணமாம்.

இதனால் எந்த ஒரு ச ண் டை ச ச்சரவும் வாக்கு வாதங்களும் இல்லாமல் அமைதியாக ரம்யா அவருடைய அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வாகர த் து பெற்றுக்  கொண்டதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.