47 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகை…!! அடக்கடவுளே இந்த நடிகை மது அருந்துவாரா…?? கு டி க் கு அடிமையான அந்த நடிகை யார் தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள்…!!

47 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகை…!! அடக்கடவுளே இந்த நடிகை மது அருந்துவாரா…?? கு டி க் கு அடிமையான அந்த நடிகை யார் தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள்…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் புதுமுக நடிகர் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பழைய காலத்து நடிகர் நடிகைகளின் நடிப்பு மற்றும் திறமை இவர்களிடம் இருக்குமா என்றால் குறைவு என்றுதான் கூறவேண்டும். அந்த வகையில் 1980 மற்றும் 90களில் வந்த நடிகை தான் ஊர்வசி அவர்கள். நடிகை ஊர்வசி மலையாள நடிகை. இவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

இவர் தமிழ்த் திரையுலகில் கே பாக்யராஜ் அவர்கள் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகை ஊர்வசி அவர்கள் தனது மிகவும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டக் கூடிய நடிகை. இப்படி இருக்க இவர் பல திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக இவர் சேர்ந்து நடிக்காத நடிகர்களே  இருக்க முடியாது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தவிர்த்து அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் இவர் கமலஹாசன் அவர்களுடன் மைக்கேல் மதன காமராஜன் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் மேலும் சில திரைப்படங்களிலும் அவருடன் சேர்ந்து  நடித்து இருப்பார்.

இவர் நடித்த திரைப்படங்களை மக்கள் பெரிதும் விரும்பிப் பார்த்தார்கள் என்றால் அதற்கு காரணம் இவரது அழகு, நடனம், நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இவர் முதலில் மனோஜ் கே ஜெயன் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் பொழுது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக வி வா கர த் து செய்து கொண்டார்கள்.

ஆனால் மகள் இன்னும் இவரது கணவருடன் தான் இருந்து வருகிறார். இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. இப்படி இருக்கிற நடிகை ஊர்வசி அவர்கள் 47 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர் சிவபிரசாத் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

நடிகை ஊர்வசி அவர்கள் ஓப்பனாக ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். எனக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறதா என்று கேட்ட பொழுது எனது கணவர் தான் எனக்கு மது அருந்தும் பழக்கத்தை மறைத்து  விட்டார் என்று அவரே கூறியிருக்கிறார். தற்போது படப்பிடிப்பு தளங்கள் எங்கு சென்றாலும் அவர்  பாட்டிலோடு தான் செல்வாராம். ஊர்வசி அவர்கள் தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு தாயாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.