7 வயதில் கின்னஸ் சாதனை செய்த அபியும் நானும் சீரியல் குழந்தை நட்சத்திரம்..!! இப்படி ஒரு சாதனையா என்று ஆச்சர்யமான ரசிகர்கள்..!! அப்படி என்னதான் செய்துள்ளார் தெரியுமா...? நீங்களே பாருங்க

7 வயதில் கின்னஸ் சாதனை செய்த அபியும் நானும் சீரியல் குழந்தை நட்சத்திரம்..!! இப்படி ஒரு சாதனையா என்று ஆச்சர்யமான ரசிகர்கள்..!! அப்படி என்னதான் செய்துள்ளார் தெரியுமா…? நீங்களே பாருங்க

திரையரங்கம்

இந்த காலகட்டங்களில் பலரும் சினிமாவை எந்த அளவுக்கு விரும்பி பார்க்கிறார்களோ அதே அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்த்து வருகின்றார்கள். அதுவும் லாக் டவுனுக்குப் பிறகு அனைவரும் அதிக அளவில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.  சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் வீட்டிலுள்ள பெண்கள் மட்டுமே தான் சீரியல்களை விரும்பிப் பார்த்து வந்துள்ளார்கள்..

ஆனால், தற்பொழுது வீ ட்டில் உள்ள அனைவருமே ஏன் சில ஆண்கள் கூட சீரியல்களை விரும்பி பார்க்கின்றார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்களும் தங்களுடைய டி.ஆர்.பி ஏற்றுவதற்காக புதிய சீரியல்களை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அபியும் நானும் சீரியலும் ஒன்று. அந்த சீரியலின் கதை அம்மாவைப் பிரிந்து ஒரு குழந்தை எவ்வளவு போராட்டங்களை அனுபவிக்கின்றதோ அதை மையமாக வைத்துதான் இந்த சீரியலை இயக்கியுள்ளார். மேலும், இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள் தான் நித்தீஷ், ஆதிஷ் மற்றும் ரியா.

இவர்களது நடிப்புகாகவே இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த ஒரு குழந்தை நட்சத்திரம் தான் நித்தீஷ். இந்த சிறுவனுக்கு 7 வயது தான் ஆகின்றது. இவர் சமீபத்தில் கின்னஸ் சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

அது என்னவென்றால் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் தனியார் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற இந்த சி றுவன் 60 நொடிகளில் 60 கார்ட்டூன் கதாபாத்திரத்தை கூறி உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் உள்ள கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பிடித்துள்ளது. இதற்கு ஏராளமான ரசிகர்களும், குடும்பத்தினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்…

Leave a Reply

Your email address will not be published.