அச்சச்சோ !! இந்த பொருளை எல்லாம் உங்க பர்ஸில் வைத்திருக்கிறீர்களா…? உடனே தூ க்கி போடுங்க..!! இனி மறந்தும் கூட இந்த த வ றை செ ய்யாதீங்க! எப்போதும் உங்களிடம் பணம் சேரவே சே ரா தாம்…!!

ஆன்மிகம்

“பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்” என்று சொல்வார்கள். ஒவ்வொரு மக்களும் பணத்தினை சம்பாதிக்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சம்பாதிக்கும் பணம் எப்போதும் நாம் பயன்படுத்தும் பர்ஸில் நிலைத்திருக்க வேண்டும் என்பது நம் அனைவரது விருப்பம். ஆனால் சிலர் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பர்ஸில் தங்குவதில்லை. வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. அது கூட பணம் தங்காத்தற்கு காரணமாக இருக்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் உங்களிடம் பணம் நீடிக்காது. அதோடு எப்போதும் பணப் பற்றாக் குறையை சந்திக்க நேரிடும். சிலரது பர்ஸில் பணத்தைத் தவிர வேறு சில பொருட்களும் இருக்கும். வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பி ரச் ச னையை உண்டாக்கும். இப்போது வாஸ்து படி எந்தெந்த பொருட்களை பர்ஸில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய பர்ஸில் தேவையில்லாத பழைய பில்களை சேமித்து வைப்பது அசுபமாக கருதப்படுவதுடன், வாஸ்துப்படி அது பண இழப்பை உண்டாக்கும். பலர் கடவுளின் போட்டோவை தங்களுடைய பர்சில்  வைத்திருப்பதை சுபமாக கருதலாம். ஆனால் கடவுளின் போட்டோவை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பலர் தங்கள் வீட்டு அல்லது வண்டி சாவியை தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது மோ சமான ஒரு செயலாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, பர்ஸில் எந்த வகையான உலோகப் பொருளையும் வைக்கக் கூ டாது. அவ்வாறு வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து பண இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே இத்தவறை எக்காரணத்தைக் கொண்டும் செய்யாதீர்கள்.

அதேபோல் இறந்தவர்களின் போட்டோக்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக் கூடாது. ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் நினைவு எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். அந்தத் தவறையும் இனி செய்யாதீர்கள்.

வாஸ்துப்படி, பர்ஸ் என்பது லட்சுமி தேவி குடியிருக்கும் ஒரு புனிதமான இடமாக கருதப்படுகிறது. எனவே அவ்விடத்தில் இ றந் தவர்களின் போட்டோவை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பி ர ச் சனையை ஏற்படுத்தும்.

பர்ஸில் எப்போதும் கி ழிந்த நோட்டுகளையோ, அ ழுக்கான காகிதத்தையோ வைத்திருக்கக் கூடாது. மேலும் தேவையில்லாத பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. பர்ஸை ஒருவர் எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது லட்சுமி தேவி குடியிருக்கும் இடம்.

உங்கள் பர்ஸில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், ஸ்ரீ யந்திரத்தை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி தேவியின் வடிவமாகும். இது அதிக அளவில் பணத்தை ஈர்க்கும் மற்றும் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் உங்களிடத்தே கொண்டு வரும். மேலே சொன்ன தவறுகளையெல்லாம் இதுவரை நீங்கள் செய்திருந்தால் இனி அவை யாவையும் இனி செய்யாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.