தென்னிந்திய சினிமா உலகில் தனது திறமையின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர்தான் பாக்யராஜ் என்பவர். தமிழைத் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. மேலும், 80களில் பெரும்பாலான மக்களால் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்த நடிகர் தான் பாக்யராஜ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் பெரும் வரவேற்பை பெற்று ஜாம்பவான் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.
நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற ஒரு மகனும், சரண்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். தனக்கு பின் தன் பிள்ளைகளும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக மகனையும், மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் பாக்யராஜ். சாந்தனு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா 2006ல் வெளியான பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜிற்கு ஜோடியாக நடித்தும் இருவரும் சில சர்ச்சையிலும் சி க் கி னார்கள்.
இந்த ச ர் ச் சைகளையெல்லாம் உ தறி தள்ளி விட்டு படிப்பிற்காக அமெரிக்கா சென்றார் சரண்யா. மேலும், சரண்யாவும், ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால், இறுதியில் அந்த காதல் தோ ல்வியில் முடிந்தது. இதற்காக பல முறை ஆஸ்திரேலியா சென்று வந்த சரண்யா காதல் தோ ல்விக்கு பின் ம னமு டை ந்து வீட்டிலேயே மு டங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு பட்டப் படிப்பினை முடித்து வீடு திரும்பிய சில காலங்களில் காதல் தோல்வியால் பல முறை த ற் கொ லை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அனைவரின் முயற்சியாலும் காப்பாற்றப்பட்டார். இவர் த ற் கொ லை முயற்சிக்கு காரணம் அந்த காதலன் தான் என்று அவர் குடும்பத்திற்கு தெரிய வருகையில் கல்யாணப் பேச்சு எடுத்தனர்.
ஆனால், நடிகை சரண்யா பாக்யராஜிடம் எனக்கு திருமணம் ஒன்றும் வேண்டாம் என்று பிடிவாதமாக சொல்லி விட்டார். இந்நிலையில் 14 வருடங்கள் க ழித்து மீண்டும் சினிமாவில் நாயகியாக களமிறங்க உள்ளாராம் நடிகை சரண்யா. காமெடி கலந்த அரசியல் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும், பாரிஜாதம் திரைப்படத்தில் இவருடைய துறுதுறு நடிப்பு அனைவராலும் பேசப்பட்டாலும் அதன் பிறகு தானாகவே சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சரண்யாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரளாக பரவி வருகின்றது…