தற்போது தமிழ் சின்னத் திரையில் பல சேனல்களில் புதிது புதிதான பல நிகழ்ச்சிகளும், தொடர்களும் ரசிகர்ளை மகிழ்வித்து வரும் நிலையில், அதில் புதிது புதிதாக நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் முன்பை விட நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி அந்த அளவிற்கு தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆனால் முன்பெல்லாம் இந்த அளவிற்கு சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் இப்படியில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது அவர்களுக்கென்று தனி மதிப்பே உள்ளது.
இப்படி தற்போது சின்னத்திரையில் பல நட்சத்திரங்கள் கலக்கி வந்தாலும் ஆரம்ப காலத்தில் முன்பெல்லாம் தொலைக்கட்சிகள் இல்லாத காலங்கள் முதலே கலக்கி வந்த பல நட்சத்திரங்களும், ஏற்கனவே திரையில் சினிமாவில் கலக்கிய நட்சத்திரங்களாக இருந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி 1883 ஆம் ஆண்டு பிறந்து தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை தான் நீலிமா ராணி . இப்படி தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிவாஜி கணஷன் மற்றும் கமல்ஹாசன் என்ற இரு மாபெரும் நடிகர்களுடன் நடித்ததால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கிய இவருக்கு சின்னத்திரையிலும் நல்ல வரவேற்ப்பு கிடைக்க தொடங்கியது.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கியதோடு மட்டுமல்லாமல், வெள்ளித்திரையில் கலக்கிய ஒரு சில நடிகைகளில் அன்று முதல் இன்று வரை உச்சத்தில் இருக்கும் ஒரே நடிகை என்று சொன்னால் அது நீலிமா என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நான் மகன் அல்ல திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு பல படங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.