அடேங்கப்பா..! நடிகை ரம்பா மகளா இது? அப்படியே குட்டி ரம்பாவை போலவே வளந்துட்டாரே.!! செம்ம கியூட்டா இருக்காங்களே...!!

அடேங்கப்பா..! நடிகை ரம்பா மகளா இது? அப்படியே குட்டி ரம்பாவை போலவே வளந்துட்டாரே.!! செம்ம கியூட்டா இருக்காங்களே…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த பல முக்கியமான நடிகைகள் எல்லாம் இப்போது சினிமாவிலேயே இல்லாமல் சென்று விட்டார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு வாய்ப்பில்லாதது ஒரு காரணம். இன்னொன்று அவர்கள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடுகின்றனர். ஆனால் அன்று முதல் இன்று வரை அதே அழகில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரம்பா. அப்படி பல ரசிகர்களை எல்லாம் கவர்ந்து இருந்த நடிகையான ரம்பா இப்போது மொத்தமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இப்போது அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை எல்லாம் ஓரம் கட்டி விட்டு இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இப்போது அவரின் குடும்பம் மட்டும் தான் என்று செட்டில் ஆகி விட்டார். இப்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், நடுவில் சிறிது காலம் கணவருடன் ஏற்பட்ட பி ர ச் சனையால் பிரிந்து வாழ்ந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அவருடைய கணவருடன் அனைத்து பி ர ச் சனை களையுமே இப்போது பேசி முடித்து மீண்டும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது 3 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது திரைப் பயணத்தை தொடர்ந்து வந்தார். மேலும் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சினிமாவிலேயே திருமணம் முடிந்தாலே நடிகைகள் படங்களில் நடிப்பது என்பது ஒரு அரிதான விஷயம் தான். சின்னத்திரையில் மட்டுமே வலம் வந்து கொண்டு இருந்த இவர் சில காலத்திற்கு பிறகு அதுவும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு இருக்கின்றார்.

இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைக் காதலித்து கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆகி விட்டார். பின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா 2011ம் அண்டு லாவண்யா என்ற பெண் குழந்தையையும் 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

இதனை அடுத்து தன்னுடைய கணவர் மற்றும் மூன்றாம் குழந்தை இருவருடனும் சேர்ந்து இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் எல்லாம் இப்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக லைக்குகளை குவித்து வருகின்றன. தனது கணவர், குழந்தைகளின் புகைப்படங்களின் வெளியிட்டு வரும் ரம்பா இப்போது தனது மகளுடன் சேர்ந்து இந்த போட்டோவை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவரின் மகள் புகைப்படத்தைப் பார்த்து அவர் ரம்பாவைப் போலவே கியூட்டாக இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.