சன்டிவி அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் அம்மாவா இது! அச்சு அசல் அம்மாவை உரித்து வைத்திருக்கும் மகள்..!!

திரையரங்கம்

தமிழ் மக்களிடையே தற்போது பெரிதும் வரவேற்பு பெற்று வருகிறது இந்த சின்னத்திரை சீரியல் தொடர்கள்.இதற்காக பல தொலைக்காட்சி நிறுவங்களுக்கு இடையே போட்டி போட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடரை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.

மேலும் தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் இந்த சீரியல்களில் பல தொடர்கள் நடித்து அந்த தொடர்களின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.

இவர் தமிழ் சீரியல் தொலைகாட்சி தொடரில் தனது முதல் தொடரான அவர்கள் என்னும் தொடரில் மூலம் அறிமுகமாகினர்.படிபடியாக மக்களின் ஆதரவு பெருகி இவர் பல சீரியல் தொடர்களில் கம்மிட் ஆகி நடித்து வந்தார்.நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ்.இதன்பின் ஆபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் அபூர்வ ரங்கங்கள் என பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு எனும் சீரியல் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்து.இந்நிலையில் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் முதல் முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.