சக நடிகரிடம் பலமாக அடிவாங்கிய பிரபல முன்னணி நடிகை சைத்ரா ரெட்டி..!! இணையத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ..!! வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சக நடிகரிடம் பலமாக அடிவாங்கிய பிரபல முன்னணி நடிகை சைத்ரா ரெட்டி..!! இணையத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ..!! வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம் வீடியோ

யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகை சைத்ரா ரெட்டி.இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்த இவருக்கு, மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சன் டிவிக்கு வந்த பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, தற்போது கயல் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திழும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கயல் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் பிரபல நடிகர் அவினாஷுடன் இணைந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை அதிகமாக பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது ரீல்ஸ் வீடியோ செய்யும் பொழுது, எதிர்பாராத விதமாக அவினாஷின் கை, சைத்ராவின் முகத்தில் பளாரென அடித்து விடுகிறது. இந்த வீடியோவை பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ பதிவு..

Leave a Reply

Your email address will not be published.