பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயின் கண்ணம்மா ரோலில் முதன் முதலில் நடித்து வந்தவர் தான் ரோஷ்ணி ஹரிப்ரியன். அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் தற்போது அனைவர்க்கும் மிகவும் பிடித்த ஒரு ஷோவான குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார்.
வாரம் தோறும் அந்த ஷோவுக்கு ரோஷ்ணி மிகவும் வித்தியாச வித்யாசமான உடைகளில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரோஷ்ணி பாவாடை தாவணியில் எடுத்திருக்கும் மிகவும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் இளமையாக தெரிகிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram