ஐயோ ஷேன் வார்னே தி டீர் ம ரண ம்.. மிகப்பெரிய ஷா க், நம்பவே முடியல, சினிமா நட்சத்திரங்கள் உட்பட அனைவரும் இ ரங்க ல்..!!

செய்திகள்

கிரிக்கெட் உலகில் சுழற்பந்து வீசுவதில் மிகப்பெரிய வீரர் இவர். இவரது பந்து வீச்சு என்றாலே பாட்ஸ்மான்கள் ப யப்ப டுவார்கள்.அப்படிப்பட்ட 14px;”>ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சற்றுமுன்பு மா ரடைப் பால் ம ரணம டைந் தார். அவருக்கு வயது 52.

உலக சுழற்பந்து ஜாம்பவானின் தி டீர் ம ரண ம் அனைவருக்கும் பெரிய அ திர்ச் சி யை ஏற்படுத்தி இருக்கிறது என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் சேவாக் அவர்கள் தெரிவித்துள்ளார்.  வார்னேஅவருக்கு இரங்கல் தெரிவித்து விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பலரும் ட்விட் செய்து இருக்கின்றனர்.மிகப்பெரிய அ திர் ச்சி, இந்த செய்தியை நம்பவே முடியவில்லை என வெங்கட் பிரபு ட்விட் செய்து இருக்கிறார்.

எ னக்கு பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே: விக்ரம் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார் அவர் மட்டுமின்றி பலரும் தங்களது இ ரங்க லை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகை பார்வதி அவர்களும் தங்களது இ ரங்க லை ட் விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார் இதோ அந்த ட்வீட்.

Leave a Reply

Your email address will not be published.