பிரபல நடிகர் ஆர்யா ஒரு கதைக்காக தன்னை எந்த அளவிற்கும் தன்னை மாற்றி நடிக்கக் கூடிய ஒரு பிரபலம். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படம் OTTயில் வெளியாகி இருந்தது. அந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். படம் வெற்றி அடைந்த சந்தோஷத்தில் இருந்த ஆர்யாவிற்கு அதே நேரத்தில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
எனவே ஆர்யா அப்போது டபுள் சந்தோஷத்தில் இருந்தார். அடுத்தடுத்து அவர் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆர்யாவின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் 2000ம் ஆண்டு எடுத்த ஒரு அழகிய புகைப்படம் அது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.