சற்றுமுன் திடீரென கார் விபத்தில் சிக்கிய பிரபல முன்னணி சீரியல் நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? கதறி அழும் ரசிகர்கள்..!!

சற்றுமுன் திடீரென கார் விபத்தில் சிக்கிய பிரபல முன்னணி சீரியல் நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? கதறி அழும் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

பல தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்பானாலும் மக்கள் அதிகம் விரும்புவது சன் தொலைக்காட்சி தான். காரணம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலே இருக்கும். அந்த வகையில், அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சின்ராஜ் – துளசி இவர்களின் அண்ணன் தங்கை பாசம் தொடரைப் பார்க்கும் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து இருந்து வந்தது. பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவி-யின் தொடர்களில் ஒன்று வானத்தைப் போல தொடர்தான். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைப்பது  என்பது அனைவரையும் கவரும். அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த தொடரின்  கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினரும் கூட.

இந்த சீரியலில் மாமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோஜ் குமார் நேற்று காலை மாருதி சுசூகி காரில் தனது மனைவி செல்வி, உதவியாளர் ரகுபதி ஆகியோருடன் தேனிக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்றபோது எதிர்பாராமல் விப த்தில் சி க்கி இருக்கிறார். இச்செய்தி ரசிகர்களுக்கு க டும் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருகில் இருப்பவர்கள் மூன்று போரையும் மீட்டு அ வசர அவ சரமாக ம ரு த் துவம னையில் அனுமதித்தனர். இந்நிலையில் மூவருக்கும் தீ-வி-ர சி கி ச் சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மனோஜ் குமார் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published.