800 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோ க ம்...!! மருந்து வாங்க கூட காசில்லாமல் ப ரி தாப மாக உ யிரி ழ ந்த நடிகை...!! கூடவே இருந்து ஏமாற்றிய கணவர்...!! யார் தெரியுமா...?

800 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோ க ம்…!! மருந்து வாங்க கூட காசில்லாமல் ப ரி தாப மாக உ யிரி ழ ந்த நடிகை…!! கூடவே இருந்து ஏமாற்றிய கணவர்…!! யார் தெரியுமா…?

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் தனது 13 வது வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு குணச்சித்திர நடிகையாக கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா சிவாஜி, ரஜினி, கமல், விஜயகுமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். சுமார் 800க்கும்  அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதற்கும் மேலாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த ஸ்ரீவித்யா, 2003ம் ஆண்டில் புற்று நோ யா ல் அ வ தி யு ற் று மிகவும் க ஷ் டப்பட்டார்.

அதன் பின் ம ருத் து வ மனையில் சி கி ச் சை பெற்று வந்த ஸ்ரீவித்யா சி கி ச் சை ப ல னி ன் றி 2006ல் மர ண ம டை ந் தா ர். அவர் ம ர ண ம் குறித்து அவருக்கு சி கி ச் சை அளித்து வந்த மருத்துவர் கிருஷ்ணன் நாயர் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தக்கத்தில் அவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தான் ம ரு த் து வ ர் கிருஷ்ணன் நாயர் மரணமடைந்துள்ளார்.

ஒரு பெண் தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வ லி நி வா ரண ம ருந் து க ள் வாங்கக் கூட வழியில்லாமல் த வி த் த தாகவும், உதவிக்கு யாருமின் றி மிகவும் க ஷ்ட ப்பட்டதாகவும் ஸ்ரீவித்யாவைப்  பற்றி மறைமுகமாகத் தன் புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தை கணேஷ்குமாரின் சகோதரியான  உஷா என்பவர் ஸ்ரீவித்யாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் வாழ்க்கை புத்தகத்தை படித்ததாகவும்  கூறியுள்ளார்.

கே.பி. கணேஷ்குமார் என்பவர் தான் ஸ்ரீவித்யாவிற்கு ம ரு ந்துகள் வாங்கவும் சி கி ச்சை அளிக்கவும்  தடுத்ததாகவும் கூறியுள்ளார் உஷா. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஸ்ரீவித்யாவிற்கும்  கேரளாவில் இருந்த முன்னாள் அமைச்சரும் பிரபல நடிகருமான கே.பி கணேஷ்குமாருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறி இருந்தார்.

நடிகை ஸ்ரீவித்யா இசைப் பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது ஆசையால் கணேஷ்குமார் தலைமையில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதிலிருந்து தான் தன்னுடைய மருத்துவ செலவுகளை பார்க்க உதவி கேட்டுள்ளார். ஆனால் எந்த உதவியும் செய்யாமல் ஸ்ரீவித்யாவை ஏமாற்றியுள்ளார் கே.பி. கணேஷ்குமார்.

Leave a Reply

Your email address will not be published.