திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கிறார்கள்.
இந்நிலையில், மணமேடையில் இருந்தவாறு மணமக்களை போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது போட்டோகிராபர் மணமகனை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மணமகளை மட்டும் பிரத்யேகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மணமகளின் கன்னத்தில் கை வைத்து அவரை போட்டோவுக்கு ஏற்ப போஸ் செய்யச் சொல்லி திருப்பியுள்ளார்.
இதனால் கடுப்பான மாப்பிள்ளை, மேடையில் வைத்தே போட்டோகிராபரின் க.ன்.ன.த்தில் பளார் என ஒரு அ.றை வி.ட்.டா.ர். இதைப் பார்த்த மணமகள் கு.லு.ங்.கி, கு.லு.ங்கி சி.ரி.த்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
I just love this Bride ?????? pic.twitter.com/UE1qRbx4tv
— Renuka Mohan 2.0 ✨❤??? (@Ease2ease) February 5, 2021