இன்றைய இளைஞர்கள் பலரும் தங்கள் செயல்களில் க டும் ரி ஸ்க் எடுக்க நினைப்பார்கள். அதிலும் இன்று சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் எதிலுமே ரி ஸ் க் எடுத்து அதை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து லைக்ஸ் குவிப்பதில் அவர்களுக்கு அ லாதி ப் ரியம் உண்டு.
அந்தவகையில் இங்கேயும் ஒரு இளைஞர் செய்த செயல் கடைசியில் கா மெடியில் முடிந்துவிட்டது. இளம் த லைமுறையினருக்கு பைக்கில் சா கசம் செய்வது என்றால் ரொ ம்பவும் பிடித்தமான விசயம் ஆகும்.
உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள ஆற்றை ஒட்டிய ஒரு பாலத்தில் தண்ணீர் நி ரம்ப சென்று கொண்டிருந்தது. அவர் அந்த பாலத்தில் தண்ணீர் த தும்பி செல்வதற்கு மத்தியில் பைக் ஓ ட்டி சா திக்க நினைத்தார். இதற்காக அவரது நண்பர்கள் செல்போனில் இதை ப திவு செ ய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வாலிபர் பை க்கில் செ ல்லும் போது வே கமாக வந்த தண்ணீரில் பைக்கோடு சிறிதுதூரம் அ டித்துச் செ ல்லப்பட்டார். பிறகென்ன…சாதிக்க முயன்றவருக்கு நிகழ்ந்த இந்த ச றுக்கல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.