திரும ணக்கோ லத்தில் செ ம ஆ ட்டம் போ ட்ட கல்யாணப் பொண்ணு.. இந்த பெண் ஆ ட்டமே த னிதான்..!

வீடியோ

அணைத்து திருமணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீ லிங்கைக் கொ டுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜா லியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு த்தாட்டம் போ ட்டுவிடு கின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோ ழிகள் செய்யும் கூ த்து அளவிடவே மு டியாது.ஆனால் அதையெல்லாம் அசா ல்டாக ஓவ ர்டேக் செ ய்யும்வகையில் இங்கே ஒரு மணமகள் செம நடனம் போட்டுள்ளார்.

தன் மு கூர்த்தப் பட்டில் கழு த்து நிறைய நகைகளுடன் சும்மா பட் டையைக் கி ளப்பும் நட னத்தைப் போட்டுள்ளார் இந்த மணப்பெண். மிக அழகாக ஆடிக்கொண்டிருக்கும் போதே தன் கணவரையும் ஆட அழைக்கின்றார். அப்புறம் என்ன? அவரும் சே ர்ந்து செம ஆ ட்டம் போ ட்டுள்ளார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.