உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் க ருவ றை. இன்னொன்று ஆசிரியரின் வ குப்பறை. தாயின் க ருவ றையில் ஒருவன் உ யிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அ றிவினைப் பெறுகிறான்.
ஆசிரியர் பணி அவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதை விட மாணவர்களின் வாழ்வை ஆதாரமாக்குதலான பணியாகவே இருக்க வேண்டும். களிமண்ணாய் இருக்கும் கலவையை சிலையாய் வடிக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆசிரியர்கள்.
அதனால் தான் தாயிற்கு இணையாக ஆசிரியர்களை குறிப்பிடுகின்றனர். குழந்தைகளை பெற்றோர் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர் என்றால் அந்த குழந்தையைப் ப ட்டை தீ ட்டி வை ரமாய் ஆக்கி இந்த உலகத்தையே அவனுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.
இந்த வீடியோவில் வரும் ஒரு ஆசிரியர் பிள்ளைகளுக்கு உடல் ஆ ரோக்கியத்தைப் பற்றி தெ ள்ளத்தெளிவாக எடுத்துக் கூறி அ ருமையான இயற்கை க சாயத்தை க ற்றுக் கொ டுக்கும் வீடியோ தற் போது ச மூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.