வீட்டில் அன்பாக வளர்க்கப்படும் ஜீவன்கள் நம்மை பார்த்து நம்மை போலவே ஒரு சில செயல்கள் செய்கின்றன அந்த வகையில் இந்த பறந்து விரிந்த உலகில் வேடிக்கையான சில விஷயங்களை நாம் இணையத்தளங்கள் மூலம் கண்டு ரசித்து இருப்போம்.அடிக்கடி ஏதாவது அப்படி ஒரு காணொளி இணையத்தில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில், ஒரு நாய் செய்யும் சேட்டை பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
குறிப்பிட்ட காணொளியில் அந்த நாய், ஒரு பையுடன் சென்று பழங்கள் வாங்க செல்கிறது. அந்த கடையின் உரிமையாளரும் பழத்தை பையில் போட்டு கொடுக்க, மனிதர்கள் பேரம் பேசுவதுபோல் கடைசியாக ஒரு பழத்தை வாயில் கவ்வி பையில் போட்டுக்கொண்டு செல்கிறது….இந்த வீடியோ காட்சி வெளியாகி லட்சகணக்கான பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது
நின்னு பேரம் பேசி ஒன்னு extra வாங்கிட்டு தெளிவா கெளம்புது ????????? pic.twitter.com/FZHlFjXcV7
— Surendar Ravichandran (@sharewithsurii) August 29, 2021